cover

Download Songs Madurai Mavattam Promo Song ��� ��� ��� ������ ������ ��� ������ ��� only for review course, Buy Cassette or CD / VCD original from the album Madurai Mavattam Promo Song ��� ��� ��� ������ ������ ��� ������ ��� or use Personal Tone / I-RING / Ring Back Tone in recognition that they can still work to create other new songs. DMCA Removal Requests Send to
Download Full Album songs For Android Madurai Mavattam Promo Song ��� ��� ��� ������ ������ ��� ������ ��� Click Here

Title : Madurai mavattam promo song _ பாண்டியரு ஆண்ட மண்ணு
Description : "Pandiyaru_Aanda_mannu"... Is the #title_song of Madurai Mavattam (upcoming) TAMIL MOVIE..
விரைவில் வெளிவர இருக்கும் தமிழ்த் திரைப்படம் #மதுரை மாவட்டம்..

இது 1980 களில் இருந்த (தேனி,திண்டுக்கல,மதுரை எல்லாம் சேர்ந்த) #பரந்துபட்ட" மதுரை மாவட்டத்தில்" நடந்த மண்சார்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
இதில் அறிமுக இளம் கதாநாயகனாக #பிரபா (/barathan.pc ) அறிமுக நாயகியாக தமளி , முக்கிய கதாபாத்திரங்களில #தம்பிராமையாவும் அப்புக்குட்டியும் மீராகிருஷ்ணனும் நடித்துள்ளனர் .திரைப்படத்தில் கவிப்பேரரசு #வைரமுத்து ஐந்து பாடல்கள் எழுதியுள்ளார் .SP.பாலகுருசாமி இயக்கி உள்ள இப்படத்தை தேனி N.சின்னமாயன் தயாரித்துள்ளார் .
Movie __________மதுரை மாவட்டம்
Director _________SP.பாலகுருசாமி
Producer ________தேனி N.சின்னமாயன்
Lyrics____________வைரமுத்து,கவிஞர் பரிதி
Photography______சேவிலோராஜா...
Music _____________மரியாமனோகர்
எடிட்டிங்__________லெனின்
கலை_____________ஆரோக்யராஜ்
தயாரிப்பு
மேற்ப்பார்வை____M.சிவக்குமார்
Stills___________ஸ்டில்ஸ்ரவி /stills.ravi
Design____________விஜய்
PRO_______________பெருந்துளசி

"#பாண்டியரு_ஆண்ட_மண்ணு"".... ..
இது இத்திரைப்படத்தின் டைட்டில் பாடல் ....This Promo song is also Title song of #Madurai_mavattam Tamil movie. This song is tribute to Dr.Bharathiraja, #Isai_Gnani Ilaiyaraja, #Kaviperarasu Vairamuthu, Madurai based tamil film directors such as Bala, Cheran, Ameer, Sasikumar and all. We also salute to #JOHN_PENNYCUICK

#MUSIC_DIRECTOR #MARIYA_MANOGAR
இசையமைப்பாளர் #மரியா_மனோகர் /mariya.manogar

#LYRICS:PARITHI..பாடலாசிரிர் #கவிஞர்பரிதி
#SINGERS: Jayamurthi,Sunanthan,Mariyamanohar
#பாடியவர்கள்: ஜெயமூர்த்தி,சுனந்தன்,மரியாமனோகர்

#CREATIVE_WORK:
Associate director: #M_S_Ilamaran
அசோசியேட் டைரக்டர் #M_S_இளமாறன் /ilan.thirayan.7

#TECNICALTEAM; # PRSAD_STUDIO
#டெக்னிக்கல்டீம்: @ பிரசாத் ஸ்டுடியோ / saligramam, chennai /
Download as MP3 | Download as MP4 | Fast Download